கோப்புப் படம் பதின்ம வயதினரின் மனநலம்: பெற்றோர், பராமரிப்பாளர்களுக்கு WHO–UNICEF புதிய வழிகாட்டி
பதின்ம வயதினரின் மனநலத்தை மேம்படுத்தப் பராமரிப்பாளர்களுக்கான குழுப் பயிலரங்குகளை நடத்த உதவும் புதிய வழிகாட்டியை உலக சுகாதார நிறுவனமும் UNICEF-உம் வெளியிட்டுள்ளன.



