கோப்புப் படம் ‘யூனிவர்சல் மெடிசின்’ குழுவுக்கு ஆள் சேர்த்ததாக உளவியலாளர் மீது குற்றச்சாட்டு: VCAT-க்கு பரிந்துரை
மெல்பேர்னைச் சேர்ந்த பதிவுபெற்ற உளவியலாளர் சிந்தியா ஹிக்மேன் மீது 'யூனிவர்சல் மெடிசின்' குழுவுக்கு ஆள் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரது தொழில்முறை நடத்தை குறித்து முடிவெடுக்க ஆஸ்திரேலிய உளவியல் வாரியம் அவரை…


