கோப்புப் படம் ஆஸ்திரேலிய உணவு வழிகாட்டுதல்கள் மறுஆய்வு மீண்டும் தாமதம்: அடுத்த ஆண்டு இறுதியாகும் என எதிர்பார்ப்பு
13 ஆண்டுகள் பழைமையான ஆஸ்திரேலிய உணவு வழிகாட்டுதல்களைப் புதுப்பிக்கும் பணி மீண்டும் தாமதமாகியுள்ளது; புதிய வழிகாட்டுதல்கள் அடுத்த ஆண்டு இறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



