கோப்புப் படம் எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு: கர்ப்ப இழப்புகள் குறித்து மனம் திறந்த நாட்டுப்புறப் பாடகி டெய்லர் மாஸ்
நான்காம் நிலை எண்டோமெட்ரியோசிஸால் பாதிக்கப்பட்டுள்ள நூசா பாடகி டெய்லர் மாஸ் (31), கடந்த ஓராண்டில் மூன்று கர்ப்ப இழப்புகளைச் சந்தித்ததாகக் கூறியுள்ளார்.


