கோப்புப் படம் டாஸ்மேனியாவில் அவசர எண்டோஸ்கோபிக்கு கிட்டத்தட்ட 4,000 பேர் காத்திருப்பு: மருத்துவர்கள் கவலை
டாஸ்மேனிய அரசு மருத்துவமனைகளில் அவசர எண்டோஸ்கோபி பரிசோதனைக்கான காத்திருப்புப் பட்டியலில் கிட்டத்தட்ட 4,000 பேர் உள்ளனர்; தாமதத்தால் நோயாளிகளின் உடல்நிலை மோசமடைவதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


