கோப்புப் படம் Woodside உடனான ரகசிய ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு: Browse விரிவாக்கத்தை எதிர்க்கும் பில்பாரா பாரம்பரிய உரிமையாளர்கள்
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக Woodside நிறுவனத்தின் கூட்டாளிகளாக இருக்கும் ங்கர்லுமா-யிண்ட்ஜிபர்ண்டி பாரம்பரிய உரிமையாளர்கள், 1998 நில அணுகல் ஒப்பந்தம் 'பொருத்தமற்றது' எனக் கூறி Browse எரிவாயுத் திட்டத்தை எதிர்க்கின்றனர்.


