கோப்புப் படம் WBBL: எலிஸ் பெர்ரியின் விசித்திர ரன்-அவுட்டையும் மீறி சிட்னி சிக்ஸர்ஸ் வெற்றி
மெல்பர்ன் ஜங்ஷன் ஓவலில் நடந்த மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில் மெல்பர்ன் ரெனிகேட்ஸை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சிட்னி சிக்ஸர்ஸ் தோல்வியின்றி 5-0 என முன்னேறியது.


