கோப்புப் படம் இந்தோனேசியா–பப்புவா நியூ கினி எல்லையில் ‘All Indonesia’ மின்னணு வருகைப் படிவம் கட்டாயம்
ஜெயபுராவிலுள்ள ஸ்கௌவ் எல்லைச் சாவடி வழியாக இந்தோனேசியாவுக்குள் நுழையும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் இனி 'All Indonesia' மின்னணு வருகை அறிவிப்பை நிரப்ப வேண்டும்.


