கோப்புப் படம் சிட்னி–லண்டன் இடைநில்லா விமானம்: ஏர்பஸ் A350-1000ULR தேர்வு ஏன்?
உலகின் மிக நீண்ட வணிக விமான சேவையாக அமையவுள்ள குவான்டஸின் சிட்னி–லண்டன் இடைநில்லா பயணத்துக்கு ஏர்பஸ் A350-1000ULR விமானம் பயன்படுத்தப்படவுள்ளது; அதன் சிறப்புகளை Simple Flying விளக்குகிறது.



