கோப்புப் படம் ஜனவரியில் ஐஐடி மெட்ராஸின் 100-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களைப் பொதுமக்கள் பார்வையிடலாம்: நவம்பர் 30 வரை பதிவு
ஐஐடி மெட்ராஸின் 'Institute Open House 2027' நிகழ்ச்சி ஜனவரி 2 முதல் 4 வரை நடைபெறுகிறது; 18 துறைகளின் 100-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.



