கோப்புப் படம் ஐபீரியா A321XLR விமானங்கள் அனைத்திலும் இலவச ஸ்டார்லிங்க் வைஃபை; அட்லாண்டிக் பயணங்களில் போட்டி
ஸ்பெயினின் ஐபீரியா விமான நிறுவனம் தனது எட்டு A321XLR விமானங்களிலும் ஸ்டார்லிங்க் இணைய வசதியைப் பொருத்தி, அனைத்து வகுப்புப் பயணிகளுக்கும் இலவசமாக வழங்குகிறது.


