கோப்புப் படம் ரக்பி லீக் உலகக் கோப்பை: நியூசிலாந்தை 32-12 என வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்; ரீஸ் வால்ஷுக்கு சிறந்த வீரர் விருது
பிரிஸ்பேன் லாங் பார்க்கில் நடந்த ரக்பி லீக் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கங்காரூஸ் அணி நியூசிலாந்தை 32-12 என்ற கணக்கில் வென்றது. சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் சொந்த அணி தோற்க வேண்டும்…


