கோப்புப் படம் கசோவரி பறவைகள் சாலை விபத்தில் இறப்பது இருமடங்கு: AI எச்சரிக்கைப் பலகைகள் தேவை என கோரிக்கை
குயின்ஸ்லாந்து சாலைகளில் இந்த ஆண்டு குறைந்தது 22 கசோவரிகள் கொல்லப்பட்ட நிலையில், வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்ட AI எச்சரிக்கைப் பலகைகள் ஏன் நடைமுறைக்கு வரவில்லை என ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


