கோப்புப் படம் மேற்கு ஆஸ்திரேலியக் கடலில் ஹம்ப்பேக் திமிங்கலங்கள் 60% குறைவு: கடல் விஞ்ஞானிகள் கவலை
இந்த ஆண்டு தெற்குப் பெருங்கடலிலிருந்து மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்குக் கடலுக்கு வலசை வந்த ஹம்ப்பேக் திமிங்கலங்களின் கண்ணுக்குத் தெரிந்த எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


