கோப்புப் படம் விக்டோரியக் கடலில் பிக்மி நீலத் திமிங்கலங்கள் காணப்படுவது பாதியாகக் குறைவு
மேற்கு விக்டோரியக் கடற்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் பிக்மி நீலத் திமிங்கலங்கள் காணப்படுவது சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது; போனி அப்வெல்லிங் கடல் நீரோட்ட மாற்றம் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


