கோப்புப் படம் கோகோஸ் (கீலிங்) தீவுகள் அருகே 1.56 கி.மீ. நீள ரோஜாப் பவளக் கூட்டம் கண்டுபிடிப்பு
இந்தியப் பெருங்கடலில் உள்ள கோகோஸ் (கீலிங்) தீவுகளின் கடல்பகுதியில், இதுவரை பதிவான மிகப் பெரியவற்றில் ஒன்றான 1.56 கிலோமீட்டர் நீள ரோஜாப் பவளக் கூட்டத்தை ஆய்வாளர்கள் அளவிட்டுள்ளனர்.


