கோப்புப் படம் ஆஸ்திரேலியக் கடல் பரப்பில் பாதிக்கு மேல் பாதுகாப்பில்; ஆனால் ‘அதிகப் பாதுகாப்பு’ 24% மட்டுமே
ஆஸ்திரேலியா தனது கடல் பரப்பில் 52 சதவீதத்தைப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்துள்ளது; ஆனால் வணிக மீன்பிடிப்பும் சுரங்கமும் தடைசெய்யப்பட்ட 'அதிகப் பாதுகாப்பு' பகுதி 24 சதவீதம் மட்டுமே என SBS செய்தி தெரிவிக்கிறது.


