கோப்புப் படம் தானியங்கி கப்பல் போக்குவரத்துக்கு சென்னை IIT உருவாக்கிய ‘SEANAV’ டிஜிட்டல் இரட்டை தளம்
கடல் சூழல்களை மெய்நிகராக உருவாக்கி, தானியங்கி கப்பல் வழிநடத்தல் மற்றும் மோதல் தவிர்ப்பு முறைகளைச் சோதிக்க உதவும் SEANAV தளத்தை சென்னை IIT ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.


