கோப்புப் படம் AI-யின் அபாயங்கள் நன்மைகளை விட அதிகம் என மூன்றில் இரண்டு ஆஸ்திரேலியர்கள் கருத்து: லோவி நிறுவன ஆய்வு
லோவி நிறுவனத்தின் அக்டோபர் கருத்தாய்வில், 65 சதவீத ஆஸ்திரேலியர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது தெரியவந்துள்ளது.


