கோப்புப் படம் ‘முட்டை நேரக் கணிப்பு’ AMH சோதனை 13 மடங்கு அதிகரிப்பு: நம்பகத்தன்மை குறித்து நிபுணர்கள் கவலை
ஆஸ்திரேலியாவில் AMH கருவுறுதல் சோதனை 2011–2021 இடையே 13 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது; ஆனால் அது கருத்தரிக்கும் வாய்ப்பைக் கணிக்காது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.


