கோப்புப் படம் பல தசாப்தங்களுக்குப் பின் கல்கூர்லியில் புதிய ஹோட்டல்: 4,600 கி.மீ. தொலைவில் மலேசியாவில் தயாரிப்பு
மேற்கு ஆஸ்திரேலியாவின் கல்கூர்லி-போல்டரில் கட்டப்படும் 165 அறைகள் கொண்ட 40 மில்லியன் டாலர் நான்கு நட்சத்திர ஹோட்டலின் பாகங்கள் மலேசியாவின் பினாங்கில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.



