கோப்புப் படம் 2025இல் 1.06 கோடி பேருக்கு காசநோய், 11.3 லட்சம் பேர் உயிரிழப்பு: WHO அறிக்கை
உலக சுகாதார நிறுவனத்தின் 2026 உலக காசநோய் அறிக்கையின்படி, 2025இல் உலகளவில் சுமார் 1.06 கோடி பேர் காசநோயால் (TB) பாதிக்கப்பட்டனர்; 11.3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.



