கோப்புப் படம் ஆசிய-பசிபிக்கின் 100 சிறந்த காபி கடைகள் பட்டியலில் சென்னையின் Beachville
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் 100 சிறந்த காபி கடைகள் 2026 பட்டியலில் இடம்பெற்ற எட்டு இந்தியக் கஃபேக்களில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள Beachville Coffee Roasters 71-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.



