கோப்புப் படம் திவி தீவுகளில் 30,000 ஹெக்டேர் கார்பன் வனவளர்ப்புத் திட்டம் தொடக்கம்
வடக்குப் பிரதேசத்தின் திவி தீவுகளில் 30,000 ஹெக்டேரில் Eucalyptus pellita மரங்களை நடும் பணி தொடங்கியுள்ளது. இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய முதற்குடிகள் தலைமையிலான கார்பன் வனவளர்ப்புத் திட்டமாகக் கருதப்படுகிறது.


