கோப்புப் படம் ஐரோப்பாவின் மிகப்பெரிய சதுப்பு நிலம்: ஸ்காட்லாந்தின் ‘Flow Country’ – நாசா செயற்கைக்கோள் பார்வை
ஸ்காட்லாந்து மலைப்பகுதியின் Flow Country சதுப்பு நிலங்கள் பெருமளவு கார்பனைச் சேமித்து வைப்பதை நாசா புவி கண்காணிப்பகம் Landsat 8 படத்துடன் விளக்கியுள்ளது.


