கோப்புப் படம் கோவையில் தேசிய கார் பந்தயம்: நொடிக்கும் குறைவான வித்தியாசத்தில் வெற்றிகள், கடைசிச் சுற்று பரபரப்பு
கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறும் இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது சுற்றின் முதல் நாளில், பல பந்தயங்கள் நொடிக்கும் குறைவான வித்தியாசத்தில் முடிவடைந்தன.


