கோப்புப் படம் செலவு அழுத்தம்: மாருதி சுஸுகி சில கார் மாடல்களின் விலையை உயர்த்தியது
தொடர்ந்து அதிகரிக்கும் உற்பத்திச் செலவு காரணமாக, நவம்பர் 22 முதல் சில மாடல்களின் விலையை சராசரியாக சுமார் 0.31 சதவீதம் உயர்த்துவதாக மாருதி சுஸுகி இந்தியா அறிவித்துள்ளது.


