கோப்புப் படம் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்: வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரத் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் இரவும் பகலும் சாலையில் படுத்துக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் ஆபத்தைச் சந்திக்கின்றனர்.


