கோப்புப் படம் கிராமப்புறப் பெண்களுக்கு நட்பு வட்டம்: 50 நிகழ்வுகள், 5,000 பெண்களை இணைத்த ‘Rural Women’s Day’
தனிமையை உணர்ந்த விக்டோரியப் பெண் ஒருவர் 2019இல் தொடங்கிய 'Rural Women's Day' இன்று 50 நிகழ்வுகள் மூலம் 5,000க்கும் மேற்பட்ட பெண்களை இணைத்துள்ளது.


