கோப்புப் படம் பாரதியார் கவிதைக்கு இசை: தேவன் ஏகாம்பரத்தின் ‘வருவாய்’ பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை
சென்னை இசைக்கலைஞர் தேவன் ஏகாம்பரம் சுயாதீனமாகத் தயாரித்த 'வருவாய்' (Varuvaaiy) பாடல், 2027 கிராமி விருதுகளின் சிறந்த உலக இசை நிகழ்த்துகை (Best Global Music Performance) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


