கோப்புப் படம் சென்னை கோடம்பாக்கத்தில் தயாராகும் இங்கிலீஷ் வில்லோ கிரிக்கெட் மட்டைகள்
கோடம்பாக்கத்தில் சிறிய பட்டறை நடத்தும் 27 வயது சூர்யா நாராயணன், ஆண்டுக்கு சுமார் 1,500 கிரிக்கெட் மட்டைகளைத் தயாரித்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்க இலக்கு வைத்துள்ளார்.


