கோப்புப் படம் கனடாவில் தாய், மகள் கரடித் தாக்குதலில் உயிரிழப்பு: மூன்று குட்டிகள் உட்பட நான்கு கிரிஸ்லி கரடிகள் கருணைக் கொலை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பெல்லா கூலாவில் தாயும் மகளும் கரடித் தாக்குதலில் உயிரிழந்ததை அடுத்து, DNA சோதனையில் அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் கிரிஸ்லி கரடியும் அதன் மூன்று குட்டிகளும் கருணைக்…


