கோப்புப் படம் 2027 சீசனுடன் மெல்பர்ன் ஸ்டோர்ம் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார் கிரெய்க் பெல்லமி
NRL வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஒரே அணிக்குப் பயிற்சியாளராக இருந்த கிரெய்க் பெல்லமி, தனது 25-வது ஆண்டான 2027 சீசனின் முடிவில் விலகுவதாக அறிவித்துள்ளார்.


