கோப்புப் படம் அடிலெய்ட் கிறிஸ்துமஸ் ஊர்வலம்: சுமார் 3,35,000 பேர் திரண்டு பண்டிகைக் காலத்தைத் தொடங்கினர்
94ஆவது அடிலெய்ட் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தைக் காண சுமார் 3,35,000 பேர் நகர மையத்தில் திரண்டதாக ஏற்பாட்டாளர்கள் மதிப்பிடுகின்றனர்; இந்த ஆண்டு ஐந்து புதிய அலங்கார வாகனங்கள் சேர்க்கப்பட்டன.


