கோப்புப் படம் இளவரசி மார்கரெட் ரோஸ் குகை மீண்டும் திறப்பது தாமதம்: 2027 இறுதி வரை காத்திருப்பு
2021 முதல் மூடப்பட்டுள்ள விக்டோரியாவின் Princess Margaret Rose Cave, 2 மில்லியன் டாலர் மேம்பாட்டுப் பணிகள் தாமதமானதால் 2027 இறுதியில்தான் திறக்கப்படும் என்று Parks Victoria தெரிவித்துள்ளது.


