கோப்புப் படம் கை காயம்: டியோன்டே வைல்டருடனான ஜெய் ஓபெட்டாயாவின் குத்துச்சண்டைப் போட்டி ரத்து
டிசம்பரில் கார்டிஃபில் நடைபெறவிருந்த ஆஸ்திரேலியக் குத்துச்சண்டை வீரர் ஜெய் ஓபெட்டாயா – முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியன் டியோன்டே வைல்டர் போட்டி, ஓபெட்டாயாவின் கைக் காயம் மோசமடைந்ததால் ரத்து செய்யப்பட்டது.


