கோப்புப் படம் வாகா வாகா குடும்ப வன்முறைக் கொலை: மேலும் மூவர் மீது குற்றச்சாட்டு
23 வயது டேனியல் மேட்விக் (Danielle Madgwick) கத்திக்குத்தில் உயிரிழந்த வழக்கில், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் மீது 'குற்றத்துக்குப் பின் உடந்தை' (accessory after the fact) குற்றச்சாட்டு பதிவு…



