கோப்புப் படம் மேற்கு ஆஸ்திரேலியாவில் மூன்று கிராமப்புற குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மூடல்: தினமும் 150 கி.மீ. பயணிக்க வேண்டிய நிலையில் குடும்பங்கள்
Uplyft நிறுவனம் Mt Barker, Katanning, Kojonup ஆகிய ஊர்களில் உள்ள குழந்தைப் பராமரிப்பு மையங்களை மூடுவதால், அப்பகுதி பெற்றோர் வேலை மற்றும் நீண்ட பயணம் குறித்துக் கவலையில் உள்ளனர்.


