கோப்புப் படம் தொடர்ந்து 39 நாட்கள் 36°C-க்கு மேல்: கேப் யார்க்கின் வைபா நகரில் வெப்பநிலைச் சாதனைகள்
குயின்ஸ்லாந்தின் கேப் யார்க் பகுதியில் உள்ள வைபா (Weipa) நகரம், தொடர்ந்து 39 நாட்கள் 36°C-க்கு மேல் வெப்பத்தையும், நவம்பர் மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலையையும் பதிவு செய்துள்ளது.



