கோப்புப் படம் சென்னை விமான நிலையம்: பயணத்தை ரத்து செய்யும், கூடுதல் கட்டணம் கேட்கும் கேப் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
செயலியில் உறுதிசெய்த பயணங்களை ரத்து செய்து கூடுதல் கட்டணம் கேட்கும் கேப் ஓட்டுநர்கள் தடைசெய்யப்படலாம் எனச் சென்னை விமான நிலைய நிர்வாகம் எச்சரித்துள்ளது; புகார் அளிக்கும் வழிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.


