கோப்புப் படம் சிட்னி இரட்டைக் கொலை வழக்கு: முன்னாள் காவல்துறை அதிகாரி Beau Lamarre-Condon குற்றவாளி என ஜூரிகள் தீர்ப்பு
ஜெஸ்ஸி பெயர்ட் (Jesse Baird), லூக் டேவிஸ் (Luke Davies) ஆகிய இருவரைக் கொலை செய்த வழக்கில் 31 வயது முன்னாள் காவல்துறை அதிகாரி Beau Lamarre-Condon குற்றவாளி என ஜூரிகள் ஒருமனதாகத்…


