கோப்புப் படம் மோசமான உணவுப் பழக்கம் கொழுப்பு அபாயத்தின் மரபணுத் தாக்கத்தை அதிகரிக்கிறது: சென்னை ஆய்வு
தரம் குறைந்த உணவு உட்கொள்ளும் இந்தியர்களிடையே, மரபணு அபாயம் அதிகம் உள்ளவர்களுக்கு மொத்த மற்றும் LDL கொழுப்பு கணிசமாக அதிகமாக இருப்பதாக சென்னை MDRF ஆய்வு கண்டறிந்துள்ளது.


