கோப்புப் படம் கோடையில் காட்டுத்தீ அபாயம் அதிகரிப்பு: குயின்ஸ்லாந்து, ACT தவிர அனைத்து மாநிலங்களிலும் எச்சரிக்கை
வெப்பமான கோடை நெருங்கும் நிலையில், குயின்ஸ்லாந்து, ACT தவிர ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்கள், பிரதேசங்களிலும் காட்டுத்தீ அபாயம் அதிகரித்துள்ளதாக AFAC பருவகால முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.



