கோப்புப் படம் தமிழகத்தின் 52 கோயில்களில் செல்போன் கட்டுப்பாடு தளர்வு; புகைப்படம், செல்ஃபிக்குத் தடை தொடரும்
அணைத்த நிலையில் செல்போன்களைக் கோயிலுக்குள் எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அனுமதி அளித்துள்ளது; புகைப்படம், வீடியோ, செல்ஃபி தடை தொடர்கிறது.


