கோப்புப் படம் பிரசவத்துக்குச் சில வாரங்களே உள்ள நிலையில் AFLW வீராங்கனை ஜார்ஜியா கிளேடன் பட்டியலிலிருந்து நீக்கம்
கோல்ட் கோஸ்ட் சன்ஸ் அணி, கர்ப்பிணியான ஜார்ஜியா கிளேடனுக்கு 2027 ஒப்பந்தம் வழங்கப் போவதில்லை என அறிவித்ததால், AFLW-இன் கர்ப்பக் கொள்கை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.


