கோப்புப் படம் டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22-வது படத்தில் சசிகுமார் நாயகன்; சென்னையில் படப்பிடிப்பு தொடக்கம்
தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரனின் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 22-வது படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்; கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் தமிழில் அறிமுகமாகிறார்.


