கோப்புப் படம் ‘ஜெயிலர் 2’ பார்க்க பெங்களூரில் முழு திரையரங்கையும் முன்பதிவு செய்த சஞ்சு சாம்சன்
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தைக் குடும்பம், நண்பர்கள், அணி வீரர்களுடன் பார்க்க கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பெங்களூரில் ஒரு முழு திரையரங்கையும் முன்பதிவு செய்தார்.


