கோப்புப் படம் டார்வின் விடுதியில் 28 நாள் தங்கல் வாழ்க்கையை மாற்றியது: வீடற்ற நிலையிலிருந்து மீண்ட குடும்பம்
டார்வினின் YiSSA குறுகியகாலத் தங்கும் விடுதி, ஐந்து குழந்தைகளின் தாயான அன்ட்ரினா பிளிட்னர் வீடற்ற நிலையிலிருந்து மீள உதவியது; ஆனால் அந்த விடுதி கடந்த அக்டோபரில் மூடப்பட்டது.


