கோப்புப் படம் விக்டோரியாவில் சமூக மொழிப் பள்ளிகள் இனி VCE மொழிப் பாடங்களைக் கற்பிக்க முடியாது: அங்கீகாரம் ரத்து
விக்டோரியாவின் சமூக மொழிப் பள்ளிகளின் உச்ச அமைப்பான Community Languages Victoria-வின் அங்கீகாரம் முடிவுக்கு வந்ததால், 2027 முதல் அப்பள்ளிகள் VCE மொழிப் பாடங்களைக் கற்பிக்க முடியாது.


