கோப்புப் படம் சென்னை துறைமுகம் மூன்று ஒப்பந்தங்கள்: தாய்லாந்தின் ரனோங் துறைமுகத்துடன் கப்பல் சேவை
சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கவும் இணைப்பை வலுப்படுத்தவும் சென்னை துறைமுக ஆணையம் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது; அதில் தாய்லாந்தின் ரனோங்–சென்னை கொள்கலன் சேவையும் அடங்கும்.


